சட்டவிரோத லாட்டரி விற்பனை வீடியோ விவகாரம்; சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.!

Published by
Muthu Kumar

சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) போலீசாரால் கைது.  

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை சேலத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூகவலை தளத்தில் வெளியானது. இந்த வீடீயோவை வெளியிட்டதாக சேலம் மாவட்டத்தின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சில நபர்களால் தாக்கப்பட்டதாகவும், லாட்டரி விற்பனையாளர்கள் தான் தாக்கியதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

காவல்நிலையத்தில் இருதரப்பிலும் மீதும் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் மீது தாக்கியதாக லாட்டரி விற்பனையாளர்கள் மீதும், வீடியோ வெளியிட்ட மாவட்ட செயலாளர் தன்னிடம் பணம் கேட்டதாக லாட்டரி விற்றவர்கள் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் உள்ளிட்ட போராட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) ஈடுபட்டு வந்த நிலையில் போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

15 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

55 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago