சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, எனக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று ஆதங்கப்படும் சீமானின் அக்கறைக்கு நன்றி என்று கூறினார்.
மேலும் வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு காரணம் முறையான அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தான். தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் யாராக இருந்தாலும் நடக்க வேண்டும் .ஆனால் மீறும்பட்சத்தில் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…