தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், பணத்திற்கு உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என்றும் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த அழைப்பிதழில், வரதட்சணை வாங்குவதும், பெறுவதும் குற்றம் எனது போல, ஓட்டுக்கு பணம் வாக்குவதும் குற்றம் என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதனை வாங்கி படிக்கும் மக்களுக்கு, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…