உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படுத்த பலர் விழிப்புணர்வு வீடியோ மட்டும் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குக்கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷா அறக்கட்டளை பாடல் ஒன்று வெளியிட்டுள்ளது. பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அந்தோணிதாசன் குழுவை சேர்ந்த நவஃபல்ராஜா இந்த பாடலை பாடி இசை அமைத்துள்ளார்.
இந்த பாடல் கிராமிய மெட்டில் பாடப்பட்டுள்ளது .இந்த பாடலுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நடனமாடி உள்ளன. வீடியோ கடைசியில் பேசிய சத்குரு நம் உடலுக்குள் கொரோனா வராமல் பார்த்துக்கொள்ள நம் இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த பொறுப்புடன் நடந்து கொண்டால் எது ஒரு மகத்தான ஆபத்தாக தற்போது உள்ளதோ , அது ஒரு சிறு ஆபத்தாக மாறி கொள்ள முடியும் என கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…