நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி..!

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்துள்ளனர். செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.இவருடைய தந்தையான ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடிசெய்துள்ளனர்.
ரூ.86 லட்சம் பெற்றுக்கொண்டு கருங்கல்,ஜல்லி தருவதாக கூறி மோசடி செய்ததாக விஷாலின் தந்தை போலீஸில் புகாரளித்திருந்தார் இந்நிலையில் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025