கடந்த 2015-ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு வருமான வரித்துறை தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகள் முடிக்கும் முன்னரே வழக்கு பதிவு செய்தது செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…