நீண்ட நாளாக பதற்ற நிலையில் இருந்த காஷ்மீர் தொடர்பான விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.காஷ்மீர் தொடர்பான மசோதா ஒன்றை தாக்கல் செய்து அதை விளக்கினார்.
அவரது விளக்கத்தில் ,காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ,இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…