[Image source : Twitter/@khushsundar]
கணவரின் பணத்தை பாதுகாக்க பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்ட நபரை குஷ்பூ டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சமீபத்தில் தனது கணவர் பற்றி டிவிட்டரில் கருத்து கூறியவருக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்.
குஷ்பூ தனது கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி, புகைப்படத்தை பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு ஒரு இணையவாசி, நீங்கள் உங்கள் கணவரின் பணத்தை பாதுகாப்பதற்காகவே, பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என விமர்சித்து இருந்தார். இதனை குறிப்பிட்டு உங்களது தொழிலை காப்பாற்றுவதற்காக உங்கள் வீட்டு பெண்களை பயன்படுத்துதவராக நீங்கள் இருக்கலாம். இது வெட்கமற்ற மனிதர்கள். என்றும் ‘அடி செருப்பால’ என்று கடுமையாக அந்த இணையவாசிக்கு பதில் அளித்து உள்ளார் குஷ்பூ.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…