மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை என்று, மு.க ஸ்டாலின் போட்டியிடும் அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார் என்றும் தெரிவித்தார். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது என குஷ்பு தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு தொடங்கியது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என்று அக்கட்சியினர் கூறினார்.
இதற்கு அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் தான் கூட்டணியில் இருக்க முடியும் என கூறினார். இதற்கிடையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக கூறிய நிலையில் அவரது பயணம் ரத்தானது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…