காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி அவர்களின் கணவரும், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையுமான முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களின் கணவரும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான திரு எல்.என்.வெங்கடேசன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். எல்.என். வெங்கடேசன் அவர்கள் காவல்துறையில் படிப்படியாக பல்வேறு உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர்.
காவல்துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். எல்.என்.வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…