கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்களுக்காகக் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடியார் துவக்கியுள்ளார். முதல் கட்டமாகத் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் 10-ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சி யில் மாணவர்களுக்கு எப்போதெல்லாம் பாடங்களுக்கு ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணையை வெளியிடபட்டு இருக்கிறது. மாணவர்கள் kalvitholaikaatchi.com என்ற இணையதளத்துக்கு சென்று தங்களுது வகுப்புகளுக்கான பாடங்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்நிலையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர அனைத்து நாட்களிலும், 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 30 நிமிடம் என்ற அடிப்படையில் ஒளிபரப்புவதற்கு கல்வித்துறை திட்டமிட்டு இந்த அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…