கள்ளச்சந்தையில் மது – 3,762 பேர் கைது, 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல்!

விஷச்சாராய குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில், காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 3,762 பேர் கைது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் நடந்த சோதனையில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், கைதானவர்களிடமிருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராய குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில், காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025