விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் காதலித்த கலையரசனுடனான தொடர்பை அந்த பெண் துண்டிவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை எல்லாத்தையும் பேஸ்புக்கில் வெளிட்டார். இந்த புகைப்படங்களை கண்டு அதிர்ந்த அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கலையரசனை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…