மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டது இதற்குத்தானா!

Published by
Sulai

மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த மாதம் பொறுப்பேற்ற கலெக்டர் நாகராஜன் அவர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்றைக்கு முந்தைய தினம் திடீரென்று இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் அவர், இடமாற்றம் செய்யப்பட்டதற்க்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
IAS தகுதித் தேர்வில் இந்தியாவிலே முதல் மதிப்பெண் பெற்ற தமிழர் என்ற சிறப்பை பெற்றவர் நாகராஜன். மதுரையில் சிறப்பாக பணியாற்றி வந்த அவர் சத்துணவு ஊழியர்களுக்கான பணி நியமனம்  வழங்கும் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.1500 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வந்த நிலையில் அரசியல் சிபாரிசு மூலம் வருபவர்களை தேர்வு செய்திட வேண்டும் என்று சிலரது மூலம் நெருக்கடி வந்துள்ளது. ஆனால்,ஆட்சியர் நாகராஜன் அது எதையும் பொருட்படுத்தாமல் தகுதி வாய்ந்த 1500 நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளும் அரசின் அரசியல் தலைவர்கள் தலைமைச் செயலாளரிடம் முறையிடுள்ளனர்.
எனவே, தொழில் முனைவர் மேம்பாடு மமற்றும் புதிய கண்டுபிடிப்பு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
 

Published by
Sulai

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

44 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

1 hour ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

3 hours ago