மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திருமணமான இரு பெண்கள் டிக் டாக் செயலியை அதிகமாக உபயோகித்து வந்துள்ளனர். இதில் தாங்கள் நடித்த பல விடீயோக்களை பதிவேற்றி உள்ளனர். இவர்கள் டிக் டாக்கில் ஏராளமான பயனர்களை பின்தொடர்ந்து உள்ளனர்.
இவர்களுக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்பவர் என்பவர் பழக்கமாகியிருந்தார். சுகந்தியும் பல விடீயோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அப்போது திடீரெனெ சுகந்திக்கும் அந்த இரு பெண்களுக்கும் பிரச்சனை வரவே, சுகந்தி அந்த பெண்களின் விடியோவை தனது ஆண் நண்பர்களுடன் இணைத்து அந்த பெண்களை விலைமாதர்கள் போல சித்தரித்து டிக் டாக்கில் சுகந்தி என்பவர் பதிவேற்றியுள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன.இந்த வீடியோ விவகாரம் அந்த இரு பெண்களின் வீடுகளுக்கு தெரியவரவே அதிர்ந்த அந்த பெண்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். இன்னொரு பெண் மதுரை காவல் நிலையத்தில் தேனியை சேர்ந்த சுகந்தி மற்றும் சுகந்தியின் ஆண் நண்பர்கள் குறித்தும் புகார் அளித்துள்ளார்.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…