சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதனை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் பழ.கருப்பையா உள்ளிட்டோர் நேர்காணல் நடத்துகின்றனர். இதனிடையே, திமுகாவிலிருந்து பிரிந்த ஐஜேகே கட்சியும், அதிமுகவிலிருந்து பிரிந்த சமத்துவ மக்கள் கட்சியும் கமல்ஹாசனை தங்கள் கூட்டணி கட்சியில் இணைக்க முடிவெடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், 3வது அணியாக மநீம, சமக, ஐஜேகே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…