முதுநிலை பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்இ., எம்டெக்., எம்ஆர்க்., மற்றும் முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.