தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவருரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, சிபிசிஐடி 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில், தற்போது ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதனால், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் கைதானவர்கள் நீதிமன்றம் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…