Iஇன்று திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த நாள் சிறப்பாக அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலைஞரின் பிறந்த நாள் பொது கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது அதில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் பேசுகையில் 37 தொகுதிகளில் சாதாரண வெற்றி இல்லை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். நாம் அனைவரும் கலைஞரின் மகனாக இருந்து சாதித்து இருகிறோம்.மேலும் அவர் உறுதியோடு சொல்கிறேன், கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாட உள்ளோம் என சபதம் ஏற்போம் என்று கூறினார்
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…