குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சார்ந்தவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செங்கல்பட்டு சேர்ந்த ஒருவர் குவைத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செங்கல்பட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி வில்சன் எழுதிய கடிதத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த செங்கல்பட்டு சேர்ந்த 56 வயதான பாண்டியன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். தற்போது தவித்து வரும் அவரின் குடும்பத்தின் நிலையை அறிந்து, குவைத்திலிருந்து அவரது உடலை சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…