சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார். முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த 4 மாதத்திற்கு மேலாக காணாமல் போய் இருந்த சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். நாளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட காவல்துறையால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலனை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி அவர்கள், முகிலன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு திட்டமிட்ட சதி என்று கூறிஉள்ளார்.
மேலும் , முகிலன் அவர்கள் தற்போது தெளிவான மனநிலையில் இல்லை என்றும், காவல் துறையினர் அவருக்கு குடிநீர், உணவு என ஏதும் தராமல் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது முகிலன் அவர்கள் ஏதும் பேசமுடியாமல் தெளிவான மனநிலையில் இல்லாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…