கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களமிறங்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.
சமீபத்தில் மு.க.அழகிரி பாஜகவில் இணையுள்ளதாகவும், நடிகர் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அழகிரி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, புதிய கட்சி தொடர்பாக கேள்விக்கு போகப்போகத்தான் தெரியும் என விளக்கமளித்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவை அறிவிப்பேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு இருக்கும் என பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…