மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி.
கடந்த சில காலங்களாகவே, விவசாயிகளின் மரணம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. விவசாயத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாத பட்சத்தில், மனமுடைந்த விசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சுப்பிரமணி என்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வயலுக்கு சென்ற விவசாயி, கிணற்றில் இறந்து கிடந்ததால், இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, விவசாயி சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, சித்தாமூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…