முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல், அரசின் விதிமுறைகளை மீறுவோருக்கும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது மசோதா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

2 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

3 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

3 hours ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

4 hours ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

4 hours ago