இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் ,வணிக நிறுவனங்கள் செயல்படும் -தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கையாக அமையும் .மேலும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025