முருகப்பெருமானின் அறுபடை வீடான திருசெந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்வு அக்.28 ஆம் தேதி கந்த சஸ்டி விழாவை மாபெரும் பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் அங்கு கூடியிருந்த பக்தகோடி பெருமக்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர்.
அடுத்தப்படடியாக கடைசியாக சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை சுவாமி தன்னுடைய சேவற்கொடியால் மாமரமாகவும் ஆட்கொண்டார்.இந்நிலையில் ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் அணைவரும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்தார்கள்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…