தமிழகத்தில் நாளை ஒருநாள் கடைகள் திறப்பு..?

நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழுஊரடங்கு நீட்டிக்கலாம் என்பதால் நாளை கடைகள் திறக்க அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தீவிர ஊரடங்கு காலத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025