ஒரு நாள் பயணம் – சென்னை விமான நிலையம் வந்த ராகுல்!

Former Congress president Rahul Gandhi arrived in Chennai on a day trip to Pondicherry.

ஒருநாள் பயணமாக புதுச்சேரி செல்லும் வழியில் சென்னை வந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி செல்ல சென்னை விமான நிலையம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் ராகுல் காந்தி.