அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டவ முத்து என்பவர் தனது ஆட்டோவின் FC மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பிக்க கடந்த 5 மாதமாக முயற்சி செய்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போனது. இதனால், ஓட்டுநர் முத்து ஆட்டோவிற்கு தீ வைத்து கொளுத்தினார்.
இந்த சம்பவம் அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் முத்துவிற்கு புதிய ஆட்டோ வழங்க நிதிஉதவி செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்சன் ஆட்சி எனவும் இ -பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் சாக்லேட் பாய் என கூறியது குறித்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை, சொன்னவர் ஒரு Play Boy என பதிலளித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…