கே.பி.முனுசாமி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு சசிகலா நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் X தளத்தில் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்கின்றனர். அவர் அறிக்கை வெளியாகி இதுவரை எத்தனை தொண்டர்கள் அவரை சந்தித்துள்ளனர்?
அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கோ, அதிமுகவை பற்றி பேசுவதற்கோ ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. மேலும், ஜெயலலிதாவை கடுமையாக விமார்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் தான் இந்த ஒ.பி.எஸ்”, என கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…