பெரியார் பல்கலைக்கழக யுஜி மற்றும் பிஜி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
அதில், ஏப்ரல் 2020 யுஜி, பிஜி தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தங்களது கல்லூரியில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…