தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி – வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.!

Published by
கெளதம்

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி, வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலை சார்ந்த மற்றும் பட்டில சாராத திருக்கோவில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமில்லாது திருக் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா காரணமாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு திருக்கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இது இதுநாள்வரை அனுமதிக்கப் படவில்லை. ஆனால் தினசரி பூஜைகளும் மட்டும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மூலம்  நடைபெற்று வருகிறது. தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை பின்பற்றி பகுதியில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் சமூக இடியுடன் கூடிய கடைபிடித்து கவசம் அணிந்து தவித்த அரசால் வழங்கப்பட்ட வழிகளை பின்பற்றி பாதுகாப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பின்வரும் அறிவுரை வழங்கப்படுள்ளது:

  • கோயில்களில் பழக்க வழக்கப் படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை.
  • திருவிழாக்களில் கடை பிடித்து வரும் பழக்க வழக்கங்கள் படி மாறுதல் ஏதும் என்று திருக்கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டும்.
  • விழாக்கள் திருக்கோயிலில் சொற்ப அளவிலான திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து 6அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
  • திருவிழாக்களில் உபயதாரர்கள்,பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை.
  • நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டி இருப்பின் அனுமதியை பெற்று  நடத்தப்பட வேண்டும்.
  • இது விழாக்களை பக்தர்கள் தங்கள் நிலங்களில் இருந்து காணும் வகையில் பல நேரடி ஒளிபரப்பு ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago