தமிழகத்தில் 8 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அருள் முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் முறையாக அமல்படுத்தபடுகிறதா..? என்பது கேள்வி குறியாக உள்ளது.
போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்ததன் காரணமாகவே தமிழகத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது, எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…