சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர்கள் சாஸ்தா மூர்த்தி இவருடைய மனைவி அமுதா இவர்களுக்கு பவித்ரா என்ற 23 வயதுள்ள மகள் இருக்கிறார், இந்நிலையில் பவித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரை சேர்த்த, வீரமணிகண்டன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பு மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒன்றை வயது மற்றும் 9 மாதத்தில் ஒரு குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் கடந்த10 மாதங்களுக்கு முன்பு பவித்ரா கர்ப்பமாக இருந்தார், கர்ப்பமாக இருந
த பவித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைபேறுக்காக சென்றார், மேலும் குழந்தை பிறக்கும் வரை அங்கேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குழந்தை பிறப்பதற்கு முன் பவித்ரா வீரமணிகண்டன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த தகராறு பவித்ராவின் தந்தை சாஸ்தா மூர்த்திக்கு தெரியவந்ததும் மருமகன் வீரமணிகண்டன் மற்றும் சாஸ்தா மூர்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் இதில் ஆத்திரமடைந்த உடனடியாக அரிவாளால் எடுத்து வீரமணிகண்டன் தனது மாமனார் சாஸ்திர மூர்த்தியை அருவாளால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் இதனையடுத்து சாஸ்தா மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அளித்த புகாரின் பெயரில் வீரமணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், சிறையிலிருந்து வெளிவந்த வீரமணிகண்டன் நேற்றிரவு தனது மாமனார் வீடான சாஸ்தாமூர்த்தி வீட்டிற்கு தனது நபர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது தனது மனைவி பவித்ரா இடையே வந்ததால் மனைவி என்று கூட பார்க்காமல் வீரமணிகண்டன் பவித்ராவை அருவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் தடுக்க வந்த மாமனார் சாஸ்தாமூர்த்தி மற்றும் மாமியார் அமுதா சாஸ்தா மூர்த்தியின் தாயார் சீத்தம்மாள் ஆகிய 3 பேரையும் வெட்டியதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இதில் பலத்த காயமடைந்த பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் வீர மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…