வன்முறையில் ஈடுபட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒக்கிலிபாளையத்தில் மார்ச் 28-ல் நடந்த அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் என் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்யவும், திமுக தரப்பில் 4 பேரை கைது செய்ய கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது அதிமுக- திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…