பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு..!வன்முறையில் ஈடுபட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.