பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய உத்தரவு..!

வன்முறையில் ஈடுபட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்கிலிபாளையத்தில் மார்ச் 28-ல் நடந்த அடிதடி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் என் மகனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட 7 பேரை கைது செய்யவும், திமுக தரப்பில் 4 பேரை கைது செய்ய கோவை மாவட்ட  எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரையின் போது அதிமுக- திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.