நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மூன்றாம் கட்ட நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணை பேராசிரியர்களுக்கான யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ரயில்கள் ரத்து, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…