தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாதியபிரதா சாகு, தமிழகத்தில் 88,947 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளில் 1,55,102 மின்னணு இயந்திரத்துடன் 1,20,807 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு கட்டுப்பாட்டு இயந்தரங்களின் எண்ணிக்கை 1,14,205 ஆக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வகுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…