கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த கனிமொழி என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி நடந்த சாலை விபத்தில் மஉயிரிழந்தார். இதையடுத்து கனிமொழியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழக அரசு உறுப்பு மாற்று விதிமுறைகளின்படி கனிமொழியின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டது. பேராசிரியை கனிமொழியின் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்லூரியில் பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியை இறந்த பிறகும் பிறருக்கு உயிர் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…