சமுக வலைத்தளங்களில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே பதிவேற்றம் செய்யப்பட்டது 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வின் வினாத்தாள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகியதாகவும், அதனை தொடர்ந்து 12-ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற 11-ம் வகுப்பு வேதிதியல் தேர்வுக்கான வினாத்தாளும், முந்தைய நாளே வெளியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…