கொரோனா சோதனை செய்யும் அனைவரும் 14 நாட்கள் தனிமை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த நிலையில், அதற்க்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதற்கு விளக்கமளித்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்து அறிகுறி இருந்தால்தான் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…