தண்ணீர்….தண்ணீர் தலைநகரின் தாகம் தீர்த்த மழை..! சென்னை -காஞ்சி -வேலூர் இடியுடன் கனமழை

Published by
kavitha

தமிழகத்தில் கடுமையான வெயில் தாக்கத்தினால் நிலவிய தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.அணைகள் அனைத்தும் வற்றி வறண்டு விட்டது.குடிப்பதற்கு , குளிப்பதற்கு என்று தலைநகரம் தவித்து வந்த நிலையில் இன்று சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான  தாம்பரம் மற்றும்  குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் பல்லாவரம், வடபழனி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம்,மீனம்பாக்கம், வேளச்சேரி,  ஆகிய  இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை,வேலூரில் ஆகிய மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து  குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

48 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

1 hour ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

4 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago