சட்டப்பேரவையில் இடம் பெற உள்ள ராமசாமி படையாச்சியார் படம் -சபாநாயகர் அறிவிப்பு !

சட்டப்பேரவையில் வருகின்ற 19-ம் தேதி ராமசாமி படையாட்சியார் படம் திறக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். ராமசாமி படையாட்சியார் படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
ஏற்கனவே சட்டப்பேரவையில் படம் இடம் பெற்றவர்களின் விபரங்கள் :
திருவள்ளுவர்
மகாத்மா காந்தி
அம்பேத்கர்
காயிதே மில்லத்
காமராஜர்
முத்துராமலிங்க தேவர்
ராஜாஜி
அண்ணா
எம் .ஜி .ஆர்
ஜெயலலிதா
தந்தை பெரியார்
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025