பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது இன்று மாலை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்கொரோனாவால் சான்றிதழ் பதிவு ஏற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு வந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 458 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருப்பதாகவும், 11.1 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…