இன்று புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே குளாவாய்ப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 1000 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மத்திய ,மாநில அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 31-ம் தேதி வரை ஜல்லிக்கட்டு , வடமாடு மற்றும் மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…