தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இச்சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும் என்றும் தெரிவித்தார்.
மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் @nitin_gadkari அவர்களை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன். pic.twitter.com/tm5sAaLyfT
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 29, 2020
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…