தஞ்சாவூர் மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஆண்டுஅய்யனார் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் உறவினர்களுக்கிடையில் நடைபெற்ற பிரச்சனையில் மணிகண்டன் என்பவர் ஒருவரை தாக்கியத்தில் காயமடைந்து உள்ளார்.
இதனால் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து திருச்சியில் உள்ள சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் மணிகண்டன் ஒருமாத ஜாமினில் வெளியில் வந்து உள்ளார்.
நேற்று காலை ஆடுகளுக்கு புல் வெட்ட மணிகண்டன் வயலுக்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு மறைந்து இருந்த 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனை கட்டையால் மற்றும் அரிவாள் கொண்டு தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.
இந்த கொலை குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணிகண்டன் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…