ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் கிராமத்தை சேர்ந்தவர், விஸ்வநாதன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிமாக உள்ள காரணத்தினால், கடந்த 15ஆம் தேதி துறவறம் மேற்கொண்டார்.
இவர், அமர்நாத் யாத்திரை சென்று வந்தார். அதன் பின், விஸ்வநாதன் என்ற பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என மாற்றி கொண்டார்.
இவர், தனது சொந்த இடத்தில 10 அடிக்கு ஒரு பள்ளம் தோண்டினார். அதில் அவர் 48 நாள் உணவு அருந்தாமல் மௌன விரதம் இருக்க போவதாக கூறினார். அதன் படி, அவர் கடந்த 17ஆம் தேதி அந்த குழிக்குள் இறங்கி, ஒரு பாதாள லிங்கத்தை வைத்து தனது விரதத்தை தொடங்கினார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், குழிக்குள் இருந்த அவரை காண அந்த பகுதிக்கு திரண்டனர். விரதம் மேற்கொண்டு வரும் அவரை சந்தித்து, அந்த மக்கள் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…