காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சாத்தான் குளத்தில் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரும் சிறையில், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, உயிரிழந்தனர். இவர்களது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 10 காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிலாந்தர்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத சிறையில் சிறப்பு வகுப்பு கேட்டும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, சிறையில் இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…